• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தேவையற்ற விளம்பரத் தொலைபேசி அழைப்புகளுக்கு பிரான்ஸில் அதிரடித் தடை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தேவையற்ற விளம்பரத் தொலைபேசி அழைப்புகளுக்கு பிரான்ஸில் அதிரடித் தடை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
தேவையற்ற விளம்பரத் தொலைபேசி அழைப்புகளுக்கு பிரான்ஸில் அதிரடித் தடை

ஒரு நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் தொடர்பான குறிப்பிட்ட அழைப்புகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேவையற்ற வணிக ரீதியிலான விளம்பரத் தொலைபேசி அழைப்புகளுக்கு பிரான்ஸ் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. 

இனிமேல் நிறுவனங்கள் விற்பனை நோக்கத்துக்காக நுகர்வோரைத் தொடர்புகொள்ளும் முன்பு, அவர்களின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள், நேற்று  (2026, ஓகஸ்ட் 11) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

முன்னதாக, நுகர்வோர் தங்களுக்கு அழைப்புகள் வேண்டாம் என்று விலகும் முறை இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்கள் ஒரு நுகர்வோரை அழைப்பதற்கு முன்பு அவரிடம் அனுமதி பெற்றிருப்பதை நிரூபிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் தொடர்பான குறிப்பிட்ட அழைப்புகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் தனிநபர்களுக்கு €75,000 வரையிலும், நிறுவனங்களுக்கு €375,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.

நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் தொலைபேசி வழி மோசடிகளைக் குறைப்பதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். 

தேவையற்ற அழைப்புகள் குறித்துத் தொடர்ந்து வரும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, தொலைபேசி சந்தைப்படுத்துதலில் (telemarketing) கடுமையான விதிகளைப் பின்பற்றும் நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் தற்போது இணைந்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி: இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகல்… | கிரிக்கெட் செய்திகள்

Next Post

பத்து வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார் ரொனால்டோ

Next Post
பத்து வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார் ரொனால்டோ

பத்து வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தார் ரொனால்டோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin