• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விண்ணில் ஓர் அற்புதம்: இன்று அரிய முழு சூரிய கிரகணம் – இலங்கையில் காண முடியுமா? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விண்ணில் ஓர் அற்புதம்: இன்று அரிய முழு சூரிய கிரகணம் – இலங்கையில் காண முடியுமா? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
விண்ணில் ஓர் அற்புதம்: இன்று அரிய முழு சூரிய கிரகணம் – இலங்கையில் காண முடியுமா?

இந்த நிகழ்வின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும்.

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வான அரிய முழு சூரிய கிரகணம் இன்று (12) நிகழ்கிறது. 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்பட்டு பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும். 

இந்த நிகழ்வின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும்.

எனினும், இந்த அரிய காட்சியை இலங்கையில் எந்தப் பகுதியிலும் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதே ஆகும்; இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கே இது நிகழ்கிறது. 

இந்த கிரகணத்தின் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியும். மேலும், அடுத்த ஆண்டு 2027 ஓகஸ்ட் மாதத்தில் நிகழவுள்ள முழு சூரிய கிரகணத்தையும் இலங்கையில் இருந்து காண முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. 


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

திருமணத்திற்கு முன்பே பிரிவு… மனம் திறந்தார் சாரா டெண்டுல்கர் – வருங்கால கணவர் யார்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகள்.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகள்.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் | World News (உலக செய்திகள்)

அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகள்.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin