Last Updated:
அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகள் H-1B, L-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகள், H-1B மற்றும் L-1 விசா வைத்திருப்பவர்கள் அதனை நீட்டிப்பதற்கான நடைமுறையில் பெரும் சிக்கலை கொண்டு வந்துள்ளது.


