• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓடிடிக்கு வரும் சனந்தின் “ஹார்ட்டின் ”… ரிலீஸ் தேதி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘ஹார்டின்’ படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஹார்டின்’. கிஷோர் குறும் படங்கள், வெப் தொடர்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சனந்த் நடிக்கிறார். இவர் ஜில் ஜங் ஜக், பேட்ட, மகான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதில் இமயா தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். இவர் இப்படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இதன் கதைக்களம் முக்கோணக் காதல் கதையாக அமைந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், ‘ஹார்டின்’ படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

The post ஓடிடிக்கு வரும் சனந்தின் “ஹார்ட்டின் ”… ரிலீஸ் தேதி அறிவிப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

நியூயார்க்-ல் இருந்து ஹைதராபாத்-க்கு வரும் டிரம்ப் டவர்.. அடிசக்க.. 450 பேருக்கு ஜாக்பாட்! | Trump Towers Enters South India: 65-Storey Ultra-Luxury Towers Coming to Hyderabad with Sky Bridge

Next Post

Tamilmirror Online || “சீனா – இலங்கை நட்புறவை உயரத்திற்கு கொண்டு செல்வேன்”

Next Post
Tamilmirror Online || “சீனா – இலங்கை நட்புறவை உயரத்திற்கு கொண்டு செல்வேன்”

Tamilmirror Online || “சீனா - இலங்கை நட்புறவை உயரத்திற்கு கொண்டு செல்வேன்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin