• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நியூயார்க்-ல் இருந்து ஹைதராபாத்-க்கு வரும் டிரம்ப் டவர்.. அடிசக்க.. 450 பேருக்கு ஜாக்பாட்! | Trump Towers Enters South India: 65-Storey Ultra-Luxury Towers Coming to Hyderabad with Sky Bridge

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நியூயார்க்-ல் இருந்து ஹைதராபாத்-க்கு வரும் டிரம்ப் டவர்.. அடிசக்க.. 450 பேருக்கு ஜாக்பாட்! | Trump Towers Enters South India: 65-Storey Ultra-Luxury Towers Coming to Hyderabad with Sky Bridge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்-ல் இருந்து ஹைதராபாத்-க்கு வரும் டிரம்ப் டவர்.. அடிசக்க.. 450 பேருக்கு ஜாக்பாட்!

டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தாலும், அவர் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும், டிரம்ப்-ன் குடும்பம் The Trump Organization என்பதன் கீழ் ஹோட்டல், ரியல் எஸ்டேட் திட்டங்கள், ரெசார்ட், ஆடம்பர அப்பார்ட்மென்ட் வீடுகள், காஃல் கோர்ஸ், கிரிப்டோ, பிராண்ட் டீல், பொழுதுபோக்கு, கசினோ, ரீடைல், நிதி சேவைகள், குளிர்பானங்கள் என பலதரப்பட்ட வர்த்தகத்தை செய்து வருகிறது.

இதில் முக்கியமாக ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர அப்பார்ட்மென்ட் வர்த்தகம் அமெரிக்காவை தாண்டி ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, பிளிப்பைன்ஸ், ஒமன், தென் கொரியா, பானாமா, கனடா, இன்தோனேஷியா, இந்தியா என உலகில் பல நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

நியூயார்க்-ல் இருந்து ஹைதராபாத்-க்கு வரும் டிரம்ப் டவர்.. அடிசக்க.. 450 பேருக்கு ஜாக்பாட்!

டிரம்ப் டவர்ஸ் என்ற பெயரில் ஆடம்பர அப்பார்ட்மென்ட் வீடுகள் கட்டப்பட்டு The Trump Organization விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்தியாவில் 6வது நகரமாக ஹைதராபாத்தில் டிரம்ப் டவர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

ஹைதராபாத்தில் கோகபெட் பகுதியில் இருக்கும் கோல்டன் மைல் சாலையில் சுமார் 4 ஏக்கர் நிலத்தில் 2 டவர்கள் கொண்ட 65 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் முக்கியமாக 28 மாடியில் sky bridge அமைக்கப்பட்டு இரு டவர்களும் இணைக்கப்பட உள்ளது. இந்த sky bridge-ல் டிரம்ப் கிளப் அமைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 800 உயரத்தில் நிற்கும் இந்த 2 டவர்களில் சுமார் 450 ஆடம்பர வீடுகள் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு வீடும் 3.5 BHK மற்றும் 4 BHK வீடுகளாக கட்டப்பட உள்ளது, இதன் ஆரம்ப விலை 5 கோடியில் இருந்து மொட்ட மாடியில் இருக்கும் பென்ட்ஹவுஸ்-க்கு 18 கோடி ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்த ஹைதராபாத் டிரம்ப் டவர் சுமார் 1800 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் தனது ஆஸ்தான கட்டுமான பார்ட்னராக இருக்கும் Tribeca Developers மூலம் The Trump Organization இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் மூலம் 3500 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற உள்ளது டிரம்ப் நிறுவனம்.

கடந்த 12 வருடத்தில் இந்தியாவில் மும்பை, புனே, கூர்கான், நொய்டா, கொல்கத்தா ஆகிய 5 நகரங்களில் டிரம்ப் டவர்கள் அமைத்துள்ளது. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் முதல் முறையாக டிரம்ப் டவர்ஸ் வருகிறது, இதில் முக்கியமாக ஹைதரபாத்-ஐ தேர்வு செய்ய என்ன காரணம், தென்னிந்திய மாநிலத்தில் ஆடம்பர வீடுகள் விற்பனை செய்வதில் ஹைதரபாத் முன்னிலையில் உள்ளது. என்ஆர்ஐ முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

Share This Article

English summary

Trump Towers Enters South India: 65-Storey Ultra-Luxury Towers Coming to Hyderabad with Sky Bridge

Trump Towers Enters South India: 65-Storey Ultra-Luxury Towers Coming to Hyderabad with Sky Bridge — நியூயார்க்-ல் இருந்து ஹைதராபாத்-க்கு வரும் டிரம்ப் டவர்.. அடிசக்க.. 450 பேருக்கு ஜாக்பாட்!

Story first published: Tuesday, August 11, 2026, 20:10 [IST]

Other articles published on Aug 11, 2026

Read More

Previous Post

மனைவிக்கு பயந்து வயலில் புதைத்த 5 லட்சம்.. 1 வருடம் கழித்து பார்த்து ராஜஸ்தான் விவசாயி கதறியது ஏன்? | Rajasthan Farmer Buried Rs 5 Lakh in Field Fearing His Wife.. Why Did He Cry a Year Later?

Next Post

ஓடிடிக்கு வரும் சனந்தின் “ஹார்ட்டின் ”… ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

ஓடிடிக்கு வரும் சனந்தின் “ஹார்ட்டின் ”… ரிலீஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin