Last Updated:
2025/26 சீசனில், இந்தியாவில் JioStar நெட்வொர்க் முழுவதும் Premier League கால்பந்து போட்டிகள் 9.04 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன
JioStar இன்று, Nielsen உடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வான ‘The Beautiful Game’s Indian Decade’ அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் Premier League-ன் பார்வையாளர் தளம் எவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. BARC தரவுகள் மற்றும் Nielsen-ன் நுகர்வோர் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு ரசிகர் சமூகங்களில் ஒன்றாக Premier League எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பதை ஆராய்கிறது.


