• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பேராக் கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 34 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசிய கடலோரக் காவல் படை அதிரடி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பேராக் கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 34 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசிய கடலோரக் காவல் படை அதிரடி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈப்போ:

பேராக் மாநிலம் லூமுட் கடற்பகுதி வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 34 வெளிநாட்டினரை மலேசிய கடலோரக் காவல் படையும் (MMEA) பொது செயல்பாட்டுப் படையும் (GOF) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் கைது செய்துள்ளன.

சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்தச் சிறப்புக் கூட்டு நடவடிக்கையில், சந்தேகத்திற்குரிய படகைக் கண்காணித்துக் தடுப்பதற்காக MMEA-வின் ‘KM Nusa’ மற்றும் ‘Bot Penggalang 1639’ ஆகிய ரோந்துப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டதாகப் பேராக் மாநில MMEA இயக்குநர் கெப்டன் முகமட் சுக்ரி கோதோப் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:20 மணியளவில் இந்தோனேசியாவிலிருந்து வந்த படகு ஒன்று இருளின் மறைவில் ‘தெலுக் ஃபிரிகி’ (Teluk Frigi) கடற்கரையை நோக்கிச் சென்றதை ரோந்துப் படை கண்டறிந்தது.

அமலாக்கப் படையினரைக் கண்டதும் படகு வேகமாகச் சென்று கரையை அடைந்தது. இருப்பினும், கடற்கரையில் தயார் நிலையில் இருந்த GOF தரைப்படையினர் காலை 5:00 மணியளவில் 34 பேரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 22 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடல் வழி எல்லைக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்கத் தேசியப் பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என MMEA உறுதியளித்துள்ளது.



Read More

Previous Post

வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் திடீர் அழைப்பு.. 2 நாள் கூட்டம் எதற்காக..? பெரிய மாற்றம் வருகிறதா? | Nirmala Sitharaman Calls Urgent 2-Day Bank Meeting: Big Changes Ahead to Save the Rupee?

Next Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin