• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மலேசியாவிலிருந்து ஆபத்தான நபர்களை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மலேசியாவிலிருந்து ஆபத்தான நபர்களை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’ உட்பட மூன்று சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறிலங்கன் விமானம், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.


இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ALK315 மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

சிறப்பு காவல்துறை குழுவினரால் நடவடிக்கை

காவல் உதவி கண்காணிப்பாளர் றொகன் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மலேசியாவிலிருந்து ஆபத்தான நபர்களை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது | Plane Carrying Rathmalane Saima Arrives Katunayake


தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் பிரதான அடியாள் என்று கருதப்படுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வேலை வாய்ப்பு ஆசையில் ஏமாந்த சிங்கப்பூரர், ரிம 3.2 மில்லியன் பிணைப்பணத்திற்காகக் கடத்தி வைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவிப்பு. – Malaysiakini

Next Post

₹7 லட்சம் கடனுக்கு ₹80,000 செட்டில்மெண்ட்.. ஹெச்டிஎப்சி தந்த ஆஃபர்.. நெட்டிசன் பகிர்ந்த நிஜபதிவு | ₹80,000 settlement for a ₹7 lakh loan: HDFC’s offer – a real post shared by a netizen

Next Post
₹7 லட்சம் கடனுக்கு ₹80,000 செட்டில்மெண்ட்.. ஹெச்டிஎப்சி தந்த ஆஃபர்.. நெட்டிசன் பகிர்ந்த நிஜபதிவு | ₹80,000 settlement for a ₹7 lakh loan: HDFC’s offer – a real post shared by a netizen

₹7 லட்சம் கடனுக்கு ₹80,000 செட்டில்மெண்ட்.. ஹெச்டிஎப்சி தந்த ஆஃபர்.. நெட்டிசன் பகிர்ந்த நிஜபதிவு | ₹80,000 settlement for a ₹7 lakh loan: HDFC's offer – a real post shared by a netizen

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin