• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சமூகவலைத்தளத்தில் தனது ஆபாச படத்தை நீக்கக்கோரி நடிகை சுருதி ஹாசன் வழக்கு … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
சமூகவலைத்தளத்தில் தனது ஆபாச படத்தை நீக்கக்கோரி நடிகை சுருதி ஹாசன் வழக்கு … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை, கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதி ஹாசன் மும்பையில் வசித்து வருகிறார். அவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பரப்பப்படுகிறது.

ரூ.15 கோடி இழப்பீடு

தன்னை ஆபாசமாக சித்தரித்து பரப்பப்படுவதற்கு தடை விதிப்பதோடு, சமூகவலைத்தளத்தில் உள்ள ஆபாச படங்களை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் வணிக பயன்பாடு, விளம்பரங்களுக்காக தனது பெயர், படம் மற்றும் குரல் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறது. தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Previous article“எல் நினோ” தாக்கத்தால் சரவாக்கில் புகைக் மூட்டம்: 9 பகுதிகளில் காற்றுத் தரம் பாதிப்பு!
tamiltamil



Read More

Previous Post

அமெரிக்காவில் காதலி கொலை.. ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு காதலன் எஸ்கேப் பிளான்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்! | World News (உலக செய்திகள்)

Next Post

சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…

Next Post
சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…

சாம்பலில் இருந்து எழுந்த ஜப்பான்: ஹிரோஷிமா-நாகசாகி ஈழத்திற்குச் சொல்லும் பாடம்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin