Last Updated:
அமெரிக்காவில் காதலியைக் கொன்ற வழக்கில் இந்திய காதலன் வருண் பாட்சிகாரி ஜெர்மனியில் கைது. அரிசோனாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை.
அமெரிக்காவில் 19 வயது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், அவரது இந்திய காதலனை ஜெர்மனியில் வைத்து கைது செய்தனர்.


