Last Updated:
மேற்குவங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கார் மீது கற்கள் வீசப்பட்டு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


