Last Updated:
பிரதமர் மோடி காமன்வெல்த் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை சந்தித்தார். விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை சந்தித்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார்.


