• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(கோகி கருணாநிதி)

இஸ்கண்டார் புத்ரி:

இங்குள்ள சில்க் (SILC) தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய நான்கு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஜோகூர் மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் வெளியிட்ட தகவலின்படி, மாசுபாடு குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர், ஜோகூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பண்டாக் அகமட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

ஜோகூர் சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட அமலாக்கச் சோதனையில், நான்கு தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நான்கு தொழிற்சாலைகளும் தங்களது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டன.

மாசுபாட்டிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிங் தியான் சூன் தெரிவித்தார்.



Read More

Previous Post

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும்.. ஈரான் போட்ட புதிய ஸ்கெட்ச்! ஹார்முஸ்-ல் வெடிக்கும் புதிய பிரச்சனை! | Iran Parliament Reviews Ban on US & Israeli Ships in Hormuz with 20% Cargo Fine

Next Post

ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்

Next Post
ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்

ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin