• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மாற்றுத்திறனாளிகள், முதியோர் தரவுகளைத் திருடி பெர்கேசோவில் பண மோசடி: கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மாற்றுத்திறனாளிகள், முதியோர் தரவுகளைத் திருடி பெர்கேசோவில் பண மோசடி: கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரம்பான்:

மலேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO வின் ‘Daya Kerjaya 2.0’ திட்டத்தின் கீழ் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதியுதவி கோரிய வழக்கில், தம்பதியினர் உட்பட மூவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

வணிக உரிமையாளரான எம். எஸ். குணசீலன் (45), அவரது மனைவி எஸ். தீன்மலர் (45) மற்றும் ஏ. எஸ். ஷிஸ்மான் (45) ஆகிய மூவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC/SPRM) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி ஷாருல் ரிஸால் மாஜிட் முன்னிலையில் வழக்கின் விவரங்கள் வாசித்துக்காட்டப்பட்ட போது, குற்றச்சாட்டப்பட்ட மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மோசடி செய்யப்பட்டத் தொகையைப் போல 5 மடங்கு அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பரோலில் உள்ள கைதிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றித் திருடி, ‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் மூலம் போலி இழப்பீட்டுக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து நிதி மோசடி செய்த வழக்கில் சுமார் 100 பேர் வரை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஈரான் போர்: அமெரிக்க ஆயுதங்கள் குறைந்ததா? ட்ரம்ப் மீது புதிய கேள்விகள்|Is the US Running Out of Weapons in the Iran War?

Next Post

Tamilmirror Online || விசேட கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி அழைப்பு

Next Post
Tamilmirror Online || விசேட கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி அழைப்பு

Tamilmirror Online || விசேட கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin