• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓகஸ்ட் மாத லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓகஸ்ட் மாத லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
ஓகஸ்ட் மாத லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம் இல்லை

சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் நாணய மாற்று விகித சவால்களுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விலைகளை மாற்றாமல் இருக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

ஓகஸ்ட் மாதத்துக்கான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) மற்றும் லாஃப் கேஸ் (Laugfs Gas) ஆகிய இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் நாணய மாற்று விகித சவால்களுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விலைகளை மாற்றாமல் இருக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதன்படி, 2026 ஓகஸ்ட் முழுவதும் பின்வரும் சில்லறை விலைகள் தொடரும்:

12.5 கிலோகிராம் சிலிண்டர் – ரூபாய் 4,465
5 கிலோகிராம் சிலிண்டர் – ரூபாய் 1,792
2.3 கிலோகிராம் சிலிண்டர் – ரூபாய் 835

அதேவேளை, லாஃப் கேஸ் நிறுவனமும் ஓகஸ்ட் மாதத்துக்கான தனது விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. தற்போதைய விலையிலேயே லாஃப் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

பினாங்கில் மிகப்பெரிய அரசியல் சவாலை எதிர்கொள்ளவிருக்கும் பக்காத்தான் ஹரப்பான்: ஆய்வாளர்கள் கருத்து

Next Post

கடந்த சீசனிலேயே கலீல் அஹ்மத் ரிலீஸ் கேட்டார்.. குண்டை தூக்கி போட்ட அஸ்வின்.. அதிர்ச்சியில் சிஎஸ்கே! | CSK: Ashwin Reveals Khaleel Ahmed Sought Exit from CSK Ahead of Previous IPL Season

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In