• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

றொமேஷ் தரங்கவிற்கு விமானப் படையால் பதவியுயர்வு

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
றொமேஷ் தரங்கவிற்கு விமானப் படையால் பதவியுயர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அண்மையில் முடிவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் றொமேஷ் தரங்க, ஈட்டி எறிதலில் உலக சம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.  தாய்நாட்டிற்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் அவரது முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவால் கோப்ரல் பதவி நிலையில் இருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.


மேலும் பந்து எதிரிசிங்கவால் றொமேஷ் தரங்கவிற்கு ஒரு சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டது.  இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.   இந்த சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டு நிகழ்வானது விமானப்படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (05) நடைபெற்றது.



Read More

Previous Post

சிறைத்தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க உத்தரவு – Malaysiakini

Next Post

வனப்பகுதியில் ‘கஞ்சா விவசாயம்’.! 1,400 கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வனப்பகுதியில் ‘கஞ்சா விவசாயம்’.! 1,400 கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு | India News (இந்தியா செய்திகள்)

வனப்பகுதியில் ‘கஞ்சா விவசாயம்’.! 1,400 கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin