• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பஸ் சேவைகளை தரம் உயரத்த புதிய வசதிகளுடன் புறக்கோட்டை பஸ் நிலையப் பொறியியல் பிரிவு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பஸ் சேவைகளை தரம் உயரத்த புதிய வசதிகளுடன் புறக்கோட்டை பஸ் நிலையப் பொறியியல் பிரிவு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பஸ் சேவைகளை தரம் உயரத்த புதிய வசதிகளுடன் புறக்கோட்டை பஸ் நிலையப் பொறியியல் பிரிவு

இந்த அபிவிருத்தி, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றிகரமான உதாரணமாக அமைந்திருப்பதாகப் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் பொறியியல் பிரிவு, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டம், “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. 

இதற்கு இலங்கை விமானப்படை தனது உடல் உழைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்கியிருந்தது. 

இத்திட்டத்தை வினைத்திறனுடன் முடிப்பதில் விமானப்படையின் பங்களிப்பு மிக முக்கியமானது என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இந்தப் புதிய வசதிகள் பின்வரும் இலக்குகளை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

– பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாதுகாப்பான, தூய்மையான மற்றும் திறமையான பணிச்சூழலை உருவாக்குதல்.
– பஸ்களின் முறையான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
– தினசரி ஆய்வுகள் மற்றும் சேவைகளுக்குத் தேவையான வசதிகளை நவீனமயமாக்குதல்.
– பஸ் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் தயார்நிலையை அதிகரித்தல்.
– பயணிகளுக்குத் தொடர்ச்சியான, தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதை உறுதி செய்தல்.

இந்த அபிவிருத்தி, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றிகரமான உதாரணமாக அமைந்திருப்பதாகப் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்மூலம் பஸ் சேவைகளின் ஒட்டுமொத்த தரம் உயரும் என்றும், பயணிகள் நம்பகமான சேவையைப் பெற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

விஜய் அரசு தரும் 8 கிராம் தங்கம் ஆண்டுக்கு எத்தனை பேருக்கு கிடைக்கும்.. டிகோடிங் | How many people receive the 8 grams of gold provided by the Vijay government annually?

Next Post

RM10.68 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் கலக்கப்பட்ட ‘வேப்’ திரவங்களைத் தயாரித்து விநியோகித்த கும்பல் முறியடிப்பு: ஜோகூரில் 7 பேர் கைது! | Makkal Osai

Next Post
RM10.68 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் கலக்கப்பட்ட ‘வேப்’ திரவங்களைத் தயாரித்து விநியோகித்த கும்பல் முறியடிப்பு: ஜோகூரில் 7 பேர் கைது! | Makkal Osai

RM10.68 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் கலக்கப்பட்ட 'வேப்' திரவங்களைத் தயாரித்து விநியோகித்த கும்பல் முறியடிப்பு: ஜோகூரில் 7 பேர் கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin