• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TN Budget 2026 | கல்வித்துறைக்கு நிதி குறைப்பு… விளையாட்டுதுறைக்கு அதிகம்… பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TN Budget 2026 | கல்வித்துறைக்கு நிதி குறைப்பு… விளையாட்டுதுறைக்கு அதிகம்… பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரத்து 525 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த முழு பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில், 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் குறைவாகும்.

உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட 101 கோடி ரூபாய் குறைவாக, 8 ஆயிரத்து 393 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார்.

இது கடந்த முழு பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் 479 கோடி ரூபாய் அதிகமாகும். இதே போன்று, மருத்துவத்துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறையை பொறுத்தவரை கடந்த பட்ஜெட்டை விட 596 கோடி ரூபாய் அதிகமாக 13 ஆயிரத்து 561 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

எரிசக்தி துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட 5 ஆயிரத்து 350 கோடி குறைவாக 15 ஆயிரத்து 828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026-27 நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு 39 ஆயிரத்து 609 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும்.

இதே போன்று, உணவு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு, கடந்த பட்ஜெட்டை விட தற்போது 5 ஆயிரத்து 790 கோடி ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து 858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையை பொறுத்தவரை 9 ஆயிரத்து 818 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார். இது கடந்த பட்ஜெட்டை விட ஆயிரத்து 211 கோடி ரூபாய் அதிகமாகும்.

நெடுஞ்சாலைத்துறைக்கும் கடந்த பட்ஜெட்டை விட 382 கோடி கூடுதலாக 21 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

“எழுந்திரு செல்லமே”.. கடலுக்கு அடியில் தாய்ப்பாச போராட்டம்.. ஆஸ்திரேலியாவை உலுக்கிய நெகிழ்ச்சி சோகம் | Mother Dolphin Carries Dead Calf on Her Back, Heartbreaking Video From Australia Goes Viral

Next Post

DECODE | அடிபணியாத ஈரான் – திணறும் அமெரிக்கா! என்ன நடந்தது?

Next Post
DECODE | அடிபணியாத ஈரான் – திணறும் அமெரிக்கா! என்ன நடந்தது?

DECODE | அடிபணியாத ஈரான் - திணறும் அமெரிக்கா! என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin