• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி!

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று (05) காலை10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி நிகழ்விற்கு அனைவரையும் வருகை தருமாறு சங்கானை – சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.

வேல்ட் விசன் அனுசரணையுடன் சங்கானை சுகாதார அதிகாரி பணிமனை நடாத்தும் “Enough போசாக்கு“ கண்காட்சியில் தன்னிறைவான சுயசார்பு பொருளாதாரத்துடன் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு உணவுகள் காட்சிப்படுத்தப்படும்.

சுகாதார அமைச்சு

இதன்போது எமது சுகவாழ்விற்கு ஆரோக்கியமான சிறுதானிய, பனைசார், கடல்சார், மரக்கறி இலைவகைசார், பாற்பொருட்கள்சார் உணவுகளை தயாரிப்பது எவ்வண்ணம் என விளக்கும் செயன்முறை சமையற்கலை கூடங்கள், சுகவாழ்வுத்தோட்டம், சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி, பாடசாலை சிற்றுண்டிச்சாலை விபரணத்துடன் கூடிய போசாக்கு கண்காட்சியைப் பார்வையிட முடியும்.

யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி! | Nutrition Exhibition For Healthy Living In Jaffna

சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதம் பரப்புரைக்கு அமைவாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைக் கொள்கையின் கீழ் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நிகழ்சில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGallery

Read More

Previous Post

தஞ்சோங் ராம்புத்தான் முதியோர் இல்லத்தில் வசிப்பவர் மரணம் தொடர்பாக 5 பேர் கைது | Makkal Osai

Next Post

இன்சூரன்ஸ் இல்லையா? இனி வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இன்சூரன்ஸ் இல்லையா? இனி வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை! | India News (இந்தியா செய்திகள்)

இன்சூரன்ஸ் இல்லையா? இனி வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது... உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin