• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நுவரெலியா,கண்டி பாடசாலைகள் இயங்கும்

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நுவரெலியா,கண்டி பாடசாலைகள் இயங்கும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நுவரெலியா,கண்டி  வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் புதன்கிழமை (05) வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர்  தெரிவித்தார்.


எனினும், புதன்கிழமை (04) இரவு காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு அவசர நிலை உருவானால் மட்டுமே, அதற்கேற்ப புதிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அதேவேளை, ஏதேனும் அவசரக் காலநிலை நிலவினால், பாடசாலையைத் திறந்து நடத்துவதா அல்லது பகுதி அளவில் திறப்பதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் நிலமையைக் கருத்தில்கொண்டு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும்,  அனைத்துப் பாடசாலைகளும் வழமைபோல் கல்வி நடவடிக்கைகளை புதன்கிழமை (05) முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


 



Read More

Previous Post

குபாங் பாசுவில் 9 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்! | Makkal Osai

Next Post

பரந்தூர் விமான நிலையம்: அதிகரிக்கும் நெருக்கடி.. என்ன செய்ய போகிறது விஜய் அரசு? | Chennai Needs Second Airport Within 5–10 Years as Cargo Boom and Manufacturing Growth Push Capacity Limits

Next Post
பரந்தூர் விமான நிலையம்: அதிகரிக்கும் நெருக்கடி.. என்ன செய்ய போகிறது விஜய் அரசு? | Chennai Needs Second Airport Within 5–10 Years as Cargo Boom and Manufacturing Growth Push Capacity Limits

பரந்தூர் விமான நிலையம்: அதிகரிக்கும் நெருக்கடி.. என்ன செய்ய போகிறது விஜய் அரசு? | Chennai Needs Second Airport Within 5–10 Years as Cargo Boom and Manufacturing Growth Push Capacity Limits

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin