• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்’- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! – யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record!

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
`18 வயதில் கல்லூரி பேராசிரியர்’- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! – யார் இவர்? | College Professor at 18: Florida Youth Sets World Record!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனது 18 வயதிற்குள் மின் பொறியியல் (Electrical Engineering) துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரட்டைப் பட்டங்களையும் சிறப்புத் தகுதியுடன் (Honours) முடித்து அசத்தினார். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023-ல் தன் கற்றல் தொடங்கிய அதே மியாமி டேட் கல்லூரிக்கு, ‘பொறியாளர்களுக்கான சி-மொழி’ (C for Engineers) பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியராகவே அவர் மீண்டும் கம்பீரமாக அடியெடுத்து வைத்தார்.

“நான் எப்போதாவது ஒருநாள் இங்கு வந்து பாடம் நடத்துவேன் என்று நினைத்ததுண்டு. ஆனால் ‘ஒருநாள்’ என்பது இவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகும் என்று நினைக்கவில்லை. வகுப்பறையில் என்னுடன் படிக்கும் மாணவர்களில் பலர் எனது சொந்த வயதையோ அல்லது அதைவிட மூத்த வயதையோ உடையவர்கள் என்றாலும், அது ஒருபோதும் எனக்குச் சவாலாக இருந்ததில்லை.

வகுப்பறைக்குள் வந்துவிட்டால் அனைவரும் கற்பதற்காகவே ஒன்றிணைகிறோம், அங்கு வயது ஒரு பொருட்டல்ல. மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பிப்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கிறது” என்று நாதன் தெரிவித்துள்ளார். நாதனின் இந்த முயற்சிக்குக் கல்லூரி நிர்வாகமும், சக பேராசிரியர்களும் பெரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தற்போது மியாமி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வரும் நாதன் தாமஸ், 2028-ல் தனது பட்டத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பொறியியல் அறிவையும் சட்டப் படிப்பையும் இணைத்து காப்புரிமைச் சட்டத் துறையில் (Patent Law) முத்திரை பதிப்பதோடு, கற்பிக்கும் பணியையும் தொடர விரும்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

சீனாவுக்கு சவால் விடும் டாடா.. சொந்த மண், சொந்த டெக்னாலஜி.. இனி ஆட்டம் வேற ரகம்! | Tata Challenges China Dominance: Agratas Launches Indigenous LFP Battery Tech with Pilot Production in Gujarat

Next Post

பினாங்கு பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து இடிபாடுகள் விழுந்து 2 சுற்றுலாப் பயணிகள் காயம் – Malaysiakini

Next Post

பினாங்கு பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து இடிபாடுகள் விழுந்து 2 சுற்றுலாப் பயணிகள் காயம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin