• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 04, 2026 6:35 AM IST

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498ஏ லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது!

லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தாது எனக் கூறி, தன் மீது ஐபிசி 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஒருவர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த கோரிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோங்மெங்கபம் கோதிஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498ஏ லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் எனத் தீர்ப்பளித்தனர்.

கணவர் அல்லது கணவர் குடும்பத்தினரால் மனரீதியாக, உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவது அல்லது தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற குற்றங்களில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Read More

Previous Post

Tamilmirror Online || இன்றும் மழை

Next Post

பொலிவியா | கண்கவர் நாட்டுப்புற நடன அணிவகுப்பு… 87,000 நடனக்கலைஞர்கள் பங்கேற்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
பொலிவியா | கண்கவர் நாட்டுப்புற நடன அணிவகுப்பு… 87,000 நடனக்கலைஞர்கள் பங்கேற்பு! | World News (உலக செய்திகள்)

பொலிவியா | கண்கவர் நாட்டுப்புற நடன அணிவகுப்பு... 87,000 நடனக்கலைஞர்கள் பங்கேற்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin