• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், இந்த மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மஹர சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) சிறையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் சொத்து சேதம் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.

104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றம்

இதற்கிடையில்,மஹர சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் பட்டியல் சிறைக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை | Inmates Hospitalized In Mahara Prison Rises


கலவரத்தால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப் பட்டியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது


அதன்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கிள்ளான், பண்டமாரான் வாகன நிறுத்துமிட சண்டை குறித்து போலீஸ் விசாரணை | Makkal Osai

Next Post

வெள்ள நிவாரணம்: 9 மாநிலங்களுக்கு 2,117 கோடி ரூபாய் நிதி விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வெள்ள நிவாரணம்: 9 மாநிலங்களுக்கு 2,117 கோடி ரூபாய் நிதி விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

வெள்ள நிவாரணம்: 9 மாநிலங்களுக்கு 2,117 கோடி ரூபாய் நிதி விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin