• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் பும்ராவுக்கு வந்த பிரச்சனை.. இலங்கை தொடரில் இருந்து விலகல்? கம்பீருக்கு பேரிடி! | Jasprit Bumrah: Jasprit Bumrah Likely to Miss Test Series Against Sri Lanka Due to Injury Unfitness

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மீண்டும் பும்ராவுக்கு வந்த பிரச்சனை.. இலங்கை தொடரில் இருந்து விலகல்? கம்பீருக்கு பேரிடி! | Jasprit Bumrah: Jasprit Bumrah Likely to Miss Test Series Against Sri Lanka Due to Injury Unfitness
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, August 2, 2026, 16:04 [IST]

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்புகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த பும்ரா, ஃபிட்னஸ் பரிசோதனையை நிரூபித்த பின்னரே இலங்கை பயணிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது பும்ராவின் இடதுகால் முழுமையாக குணமடையாததால், இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 23ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் தொடங்க உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இலங்கை டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

Jasprit Bumrah

அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். இலங்கை தொடரை 2-0 என்று வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

ஏற்கனவே இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருந்ததால், அவரின் ஃபிட்னஸ் சோதனைக்கு பின்னரே இலங்கை சுற்றுப்பயணம் வருவது உறுதியாகும் என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே 2 நாட்களுக்கு முன் வெளியான அறிக்கையில், பும்ரா முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது பும்ராவின் இடதுகாலில் இன்னும் வலியை உணர்வதாக சொல்லப்படுகிறது. இதனால் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலக முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்திய அணி நிர்வாகமும் பும்ராவின் கம்பேக்கிற்கு அவசரம் காட்டுவதாக தெரியவில்லை. ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது பும்ரா காயம் அடைந்தார்.

இதனால் சுமார் ஓராண்டு வரை பும்ரா ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், பும்ரா காயம் அடையாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் பும்ராவுக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

Jasprit Bumrah: Jasprit Bumrah Likely to Miss Test Series Against Sri Lanka Due to Injury Unfitness

Read More

Previous Post

காற்றில் சாய்ந்த மரத்தால் பதறிய பாதசாரி (வீடியோ)

Next Post

திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி ஹர்திக் பாண்டியா.. காதலியுடன் சிறப்பு தரிசனம்..

Next Post
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி ஹர்திக் பாண்டியா.. காதலியுடன் சிறப்பு தரிசனம்..

திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி ஹர்திக் பாண்டியா.. காதலியுடன் சிறப்பு தரிசனம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin