• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காற்றில் சாய்ந்த மரத்தால் பதறிய பாதசாரி (வீடியோ)

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காற்றில் சாய்ந்த மரத்தால் பதறிய பாதசாரி (வீடியோ)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரின் வடக்குப் பகுதியில் உள்ள டிஜூகா (Tijuca) பகுதியில், மணிக்கு 100 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையோர மரம் ஒன்று திடீரெனச் சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் பாதசாரி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


பாதுகாப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, அந்த நபர் நடைபாதையில் நின்று சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் அவர் சற்று சாலையோரம் நகர்ந்தபோது, அருகிலிருந்த பெரிய மரம் திடீரெனச் சாய்ந்து மின்கம்பத்தையும் மோதி கீழே விழுந்துள்ளது.


மரம் மற்றும் மின்கம்பம் சரிந்தபோது, அதன் ஒரு பகுதி அந்த நபரைத் தாக்கியதாகக் காட்சிகளில் பதிவாகியுள்ளது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து சென்று, அவரை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போதும் பலத்த காற்று தொடர்ந்து வீசியதால் மரக்கிளைகள் ஆபத்தான முறையில் அசைந்துகொண்டே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.



Read More

Previous Post

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம்; MB

Next Post

மீண்டும் பும்ராவுக்கு வந்த பிரச்சனை.. இலங்கை தொடரில் இருந்து விலகல்? கம்பீருக்கு பேரிடி! | Jasprit Bumrah: Jasprit Bumrah Likely to Miss Test Series Against Sri Lanka Due to Injury Unfitness

Next Post
மீண்டும் பும்ராவுக்கு வந்த பிரச்சனை.. இலங்கை தொடரில் இருந்து விலகல்? கம்பீருக்கு பேரிடி! | Jasprit Bumrah: Jasprit Bumrah Likely to Miss Test Series Against Sri Lanka Due to Injury Unfitness

மீண்டும் பும்ராவுக்கு வந்த பிரச்சனை.. இலங்கை தொடரில் இருந்து விலகல்? கம்பீருக்கு பேரிடி! | Jasprit Bumrah: Jasprit Bumrah Likely to Miss Test Series Against Sri Lanka Due to Injury Unfitness

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin