• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொதுநலவாய விளையாட்டு: 20 வருடங்களின் பின்னர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொதுநலவாய விளையாட்டு: 20 வருடங்களின் பின்னர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பொதுநலவாய விளையாட்டு: 20 வருடங்களின் பின்னர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை!

2006ஆம் ஆண்டு மெல்போர்ன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பழுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்ற பிறகு, இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். 

இதன்மூலம் பொதுநலவாய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதற்காக இலங்கை கடந்த 20 ஆண்டுகளாக காத்திருந்த நிலையை அவர் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்தப் போட்டியில் ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தனது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தினார். 

இலங்கை நேரப்படி, இன்று சனிக்கிழமை (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது. 

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு, அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

? Rumesh Tharanga ?? – 89.75m
? Neeraj Chopra ?? – 85.83m
? Yash Vir Singh ?? – 85.41m

2006ஆம் ஆண்டு மெல்போர்ன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பழுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்ற பிறகு, இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

அத்துடன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இலங்கை வெல்லும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையின் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாக ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி கருதப்படுகிறது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

போன முறை EB பில் ரூ.841.. இந்த மாதம் ரூ.6,166.. மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | Public Besiege EB Office in Erode Over 3-Fold Electricity Bill Hike

Next Post

ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மலேசிய விமானி கைது – இந்தோனேசிய விவரங்களுக்காக காத்திருக்கும் புக்கிட் அமான் | Makkal Osai

Next Post
ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மலேசிய விமானி கைது – இந்தோனேசிய விவரங்களுக்காக காத்திருக்கும் புக்கிட் அமான் | Makkal Osai

ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மலேசிய விமானி கைது - இந்தோனேசிய விவரங்களுக்காக காத்திருக்கும் புக்கிட் அமான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin