• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்! | Gold Price Down 28% from Peak – What 30 Years of History Reveals About the Next Big Move

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்! | Gold Price Down 28% from Peak – What 30 Years of History Reveals About the Next Big Move
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்!

தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதன் மவுசு மட்டும் எப்போதும் குறையாது என்பது போல தொடர்ந்து மீதான ஆர்வம் உள்நாட்டில் மட்டும் அல்லாமல் உலளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தங்கம் விலை உயர்வதற்கு 10க்கு பத்து பொருத்தம் பக்காவாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் சரியான என்டரி பாயின்ட்காக தான் காத்திருக்கிறார்கள்.

தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்!

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு, டாலர் மதிப்பில் தடுமாற்றம் போன்ற காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி அதன் விலை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் உச்சத்தில் இருந்த தங்கம், வெள்ளி விலை பிப்ரவரி மாதம் ஈரான் போர் துவங்கிய நாளில் இருந்து பெரும் சரிவை பதிவு செய்து வருகிறது.

இதன் வாயிலாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5602 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 4040 டாலருக்கு வர்த்தமாகி வருகிறது. ஜூலை மாதம் மட்டும் 2 முறை 4000 டாலருக்கு கீழ் சரிந்து உள்ளது.

இதன் மூலம் தங்கம் விலை அதன் உச்ச விலையில் இருந்து கணக்கிடும் போது சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகவே உள்ளது. இதோடு 2026ஆம் ஆண்டில் பதிவான விலை நிலைகளை பார்க்கும் போது வெறும் 6 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது.

வரலாற்று தரவுகளை பார்க்கும்போது தங்கம் விலையில் தடுமாற்றம் என்பது புதியது கிடையாது, மற்ற சொத்துக்களை போலவே அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட சொத்தாகவே தங்கம் திகழ்கிறது.

ஆனாலும் நீண்டக்கால அடிப்படையில் தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, 1996ல் வெறும் 380 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது 4040 டாலராக இருக்கிறது. இதன் மூலம் கடந்த 30 வருடத்தில் தங்கம் மீதான முதலீட்டு மதிப்பு என்பது 950 சதவீதம் வரையில் அதிகரித்து வருடம் 8 சதவீதம் என்ற CAGR அளவீட்டை பதிவு செய்துள்ளது.

மேலும் கடந்த 30 வருடத்தில் 2000-2012 வரையிலான காலக்கட்டத்தில் மற்ற காலக்கட்டத்தை காட்டிலும் தடாலடியான உயர்வை பதிவு செய்துள்ளது.

2012ல் தங்கம் வாங்கியவர்களின் நிலை தான் இதில் மிகவும் சோகமானது, 2020 வரையில் தங்கத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்கள் பெரு சோகத்தில் இருந்தனர்.

இதேபோல் கடந்த 5 வருடத்தில் பார்க்கும் போது 19 சதவீதம் அடிப்படையிலான CAGR அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் போர் அச்சம், பணவீக்க அச்சம் குறைந்தால் தங்கம் விலை மீண்டும் ஜனவரி மாதம் பதிவான 5602 டாலருக்கு மேல் உயரும்.

Share This Article

English summary

Gold Price Down 28% from Peak – What 30 Years of History Reveals About the Next Big Move

Gold Price Down 28% from Peak – What 30 Years of History Reveals About the Next Big Move — தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்!

Story first published: Saturday, August 1, 2026, 13:42 [IST]

Other articles published on Aug 1, 2026

Read More

Previous Post

18, 19 வயது இளைஞர்கள் உயிரிழந்த நீர்கொழும்பு விபத்து: மோட்டார் சைக்கிள் பந்தயமே காரணம்! – கொள்கலன் உரிமையாளர் விளக்கம் – Sri Lanka Tamil News

Next Post

மலேசியாவிற்கு வருகை தருமாறு காந்தியின் பேரனுக்கு பிரதமர் அழைப்பு | Makkal Osai

Next Post
மலேசியாவிற்கு வருகை தருமாறு காந்தியின் பேரனுக்கு பிரதமர் அழைப்பு | Makkal Osai

மலேசியாவிற்கு வருகை தருமாறு காந்தியின் பேரனுக்கு பிரதமர் அழைப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin