• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பீஜிங் சீனாவில் 8 மாத குழந்தையுடன் விமான பயணம் செய்த தந்தையின் செயலால் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சீனாவில், சென் என்ற நபர் தன்னுடைய 8 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் குவாங்சி பகுதிக்கு விமானத்தில் பயணித்து உள்ளார். அவருடைய பயணத்தின்போது, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக செய்த சம்பவம் சக பயணிகளை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் காற்றழுத்த மாற்றம் ஏற்படும். இதனால், குழந்தை அழக்கூடும். சில சமயங்களில் பசிக்காக, இரவு நேர பயணம் போன்றவற்றாலும் குழந்தை அழும். அது மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தலாம்.

100 ஜோடி

இதனை கவனத்தில் கொண்டு, கையோடு 100 ஜோடி காது அடைப்பான்களை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி, எடுத்து சென்ற அவர், அதனை பயணிகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதனால், நெகிழ்ந்து போன பயணிகளில் பலர், அதனை வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனர். குழந்தை அழுவது தங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தி விடாது என்று கூறி அதனை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், 100 ஜோடி காது அடைப்பான்களில் 20 மட்டுமே பயணிகளிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, மீதமுள்ள காது அடைப்பான்களை, திரும்பி வரும்போது பயணிகள் பயன்படுத்துவதற்காக வைத்து கொள்ளுங்கள் என விமான பணிப்பெண்ணிடம் சென் கொடுத்து விட்டார்.

 



Read More

Previous Post

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது! | வணிகச் செய்திகள்

Next Post

இலங்கைக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்த ருமேஷ் தரங்க

Next Post
இலங்கைக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்த ருமேஷ் தரங்க

இலங்கைக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்த ருமேஷ் தரங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin