• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடி குறித்து அவதூறு.. மெட்டா இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமர் மோடி குறித்து அவதூறு.. மெட்டா இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 31, 2026 12:52 PM IST

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்புபடுத்தி அவதூறாக சித்தரித்து வீடியோ பரப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறான வகையில் சித்தரித்த வீடியோக்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் நடத்திய போராட்டம், சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. அப்போது, பிரதமர் மோடியின் உருவத்தை வைத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியதாகவும், தவறான தகவலை பரப்பும் வகையிலும், வெறுப்பை பரப்பும் வகையிலும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் வீடியோக்கள் இருந்ததாகவும் தெலங்கானா பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

குறிப்பாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்புபடுத்தி அவதூறாக சித்தரித்து வீடியோ பரப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ரீல்ஸ்களில் இந்த அவதூறு வீடியோக்கள் பரவியதாக புகார் கூறப்பட்ட நிலையில், அதன் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை பரப்பியதாக சமூக வலைத்தள கணக்கு வைத்திருக்கும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

First Published :

Jul 31, 2026 12:52 PM IST

Read More

Previous Post

ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு: பொலிஸ் அதிகாரி கைது! – Sri Lanka Tamil News

Next Post

இலங்கையின் 26ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம் – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையின் 26ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம் – Sri Lanka Tamil News

இலங்கையின் 26ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin