• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || துப்பாக்கி முனையில் மிரட்டல்: பொலிஸாருக்கு கடூழிய சிறை

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || துப்பாக்கி முனையில் மிரட்டல்: பொலிஸாருக்கு கடூழிய சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் குழப்பமான முறையில் நடந்து கொண்டு, துப்பாக்கியைக் காட்டி அதன் ஊழியர்களைத் தாக்கிச் சேதங்களை ஏற்படுத்தியமை மற்றும் சொத்துக்களைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு பொலிஸ் சாஜன்கள் உட்பட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 9 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.


நீண்ட கால வழக்கு விசாரணையின் பின்னர், சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்த நீதிபதி, இந்தத் தண்டனைக் காலத்தை 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.


இந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாகக் தீர்ப்பளிக்கப்பட்டதன் காரணமாக தண்டனை விதிக்கப்பட்டவர்கள், முன்னர் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டு தற்போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களான லியனகே வசந்த ஜயகொடி, சமிந்த பண்டார சகலசூரிய உள்ளிட்ட மூவராவர்.


 



Read More

Previous Post

தாபூங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கையின் கண்டுபிடிப்புகளை மறுபரிசீலனை செய்ய MACC பணிக்குழுவை அமைத்துள்ளது – Malaysiakini

Next Post

அதளபாதாளத்தில் இருந்த ஐடி துறைக்கு என்னாச்சு.. திடீரென தாறுமாக உயர்வு.. என்ன நடக்குது! | Indian IT Stocks Surge 16% in July – ₹3.82 Lakh Crore Market Cap Gain After AI Fear Sell-Off

Next Post
அதளபாதாளத்தில் இருந்த ஐடி துறைக்கு என்னாச்சு.. திடீரென தாறுமாக உயர்வு.. என்ன நடக்குது! | Indian IT Stocks Surge 16% in July – ₹3.82 Lakh Crore Market Cap Gain After AI Fear Sell-Off

அதளபாதாளத்தில் இருந்த ஐடி துறைக்கு என்னாச்சு.. திடீரென தாறுமாக உயர்வு.. என்ன நடக்குது! | Indian IT Stocks Surge 16% in July – ₹3.82 Lakh Crore Market Cap Gain After AI Fear Sell-Off

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin