• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டூஸ்பேஸ்ட் + பான் மசாலா நிறுவனம் தரும் இன்சூரன்ஸ்.. Magma நிறுவனத்தை வாங்கும் பாபா ராம்தேவ்-ன் Patanjali! | Patanjali & DS Group to Acquire Magma General Insurance for ₹4,500 Crore – Baba Ramdev Enters Insurance Sector

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டூஸ்பேஸ்ட் + பான் மசாலா நிறுவனம் தரும் இன்சூரன்ஸ்.. Magma நிறுவனத்தை வாங்கும் பாபா ராம்தேவ்-ன் Patanjali! | Patanjali & DS Group to Acquire Magma General Insurance for ₹4,500 Crore – Baba Ramdev Enters Insurance Sector
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டூஸ்பேஸ்ட் + பான் மசாலா நிறுவனம் தரும் இன்சூரன்ஸ்.. Magma நிறுவனத்தை வாங்கும் பாபா ராம்தேவ்-ன் Patanjali!

இந்தியாவில் தற்போது பல வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் புது புது துறையில் இறங்குவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, உலகளவில் வர்த்தக தடுமாற்றங்களும், மந்தநிலையும் உருவாக்கியுள்ள வேளையில் பெரும் நிதி ஆதாரம் கொண்ட நிறுவனங்கள் புது துறையில் இறங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் மார்ச் மாதம் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஆயுர்வேதம் மற்றும் FMCG பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான பதஞ்சலியும், ரஜினிகந்தா பான் மசாலா தயாரிக்கும் நிறுவனமான DS குரூப் இணைந்து மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமாக வாங்க முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

டூஸ்பேஸ்ட் + பான் மசாலா நிறுவனம் தரும் இன்சூரன்ஸ்.. Magma நிறுவனத்தை வாங்கும் பாபா ராம்தேவ்-ன் Patanjali!

இந்த கைப்பற்றும் முயற்சிக்கு நாட்டின் உயரிய இன்சூரன்ஸ் கட்டமைப்பான IRDAI ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒரு ஒப்புதல் மூலம் பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனமும், பான் மசாலா தயாரிக்கும் DS குரூப் நிறுவனமும் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அதிகாரப்பூர்வமாக இறங்குகிறது.

மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது கொரோனா தொற்றுக்கு வேக்சின் தயாரித்த சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆன Adar Poonawalla-வின் சொந்த நிறுவனமான Sanoti Properties கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களும் தங்களுடைய பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய தயாராகியிருக்கும் நிலையில் பதஞ்சலி நிறுவனம் 73.6 சதவீத பங்குகளையும், டிஎஸ் குரூப் 24.5 சதவீத பங்குகளையும் வாங்க திட்டமிட்டு மொத்தம் 4500 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனத்தை வாங்க உள்ளது.

புதிய நிர்வாகத்தின் கீழ் பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் ப்ரோமோட்டராக இருக்கபோகிறது, இதேபோல் இரு பங்குதாரர்களும் வளர்ச்சிக்காக பெரும் முதலீட்டை தொடர்ந்து செய்ய ஆர்வமாக உள்ளது.

மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 2024 ஆம் நிதியாண்யில் சுமார் 141 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில் 2025ஆம் ஆண்டில் 1 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது, இதேபோல் 2021-2025 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 22 சதவீத CAGR வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது, இத்துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களின் சராசரி 10 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில் மிகப்பெரிய விஷயமாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் புதிய இன்சூரன்ஸ் வர்த்தகத்தை சிறு நகரங்கள், கிராமங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தில் உள்ளது. இதேபோல் பதஞ்சலிக்கு ஏற்கனவே ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான வர்த்தக அனுபவமும், நெட்வொர்க்-ம் இருக்கும் நிலையில் ஜென்ரல் இன்சூரன்ஸ் துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

Share This Article

English summary

Patanjali & DS Group to Acquire Magma General Insurance for ₹4,500 Crore – Baba Ramdev Enters Insurance Sector

Patanjali & DS Group to Acquire Magma General Insurance for ₹4,500 Crore – Baba Ramdev Enters Insurance Sector — டூஸ்பேஸ்ட் + பான் மசாலா நிறுவனம் தரும் இன்சூரன்ஸ்.. Magma நிறுவனத்தை வாங்கும் பாபா ராம்தேவ்-ன் Patanjali!

Story first published: Thursday, July 30, 2026, 11:27 [IST]

Other articles published on Jul 30, 2026

Read More

Previous Post

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

பிஎஸ்எம் தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
பிஎஸ்எம் தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

பிஎஸ்எம் தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin