• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேகதாது அணை திட்ட அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு.. வெளியான முக்கிய தகவல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேகதாது அணை திட்ட அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு.. வெளியான முக்கிய தகவல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 30, 2026 9:57 AM IST

2018-ஆம் ஆண்டு முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்கு என்று கூறியதால் மட்டுமே கொள்கை அளவில் அனுமதி அளிகப்பட்டது.

மேகதாது அணை
மேகதாது அணை

கர்நாடக அரசு தாக்கல் செய்ய மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையை ஒட்டியிருக்கும் மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி, கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதியே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது.

2018-ஆம் ஆண்டு முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்கு என்று கூறியதால் மட்டுமே கொள்கை அளவில் அனுமதி அளிகப்பட்டதாகவும், ஆனால், அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவனசமுத்திரம் நீர்மின் திட்டத்தை சேர்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், பெங்களூரு நகரின் தற்போதைய நீர்த்தேவை என்ன என்ற உண்மையான விவரங்களை தவிர்த்து, பழைய புள்ளிவிவரங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாகவும், தற்போது காவிரியில் இருந்து எவ்வளவு நீரை கர்நாடகா பயன்படுத்துகிறது என்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேகதாதுவில் 60 டிம்.எம்.சி. தண்ணீரை தேக்கி வைப்பதற்கான காரணம் சரியாக இல்லை என குறிப்பிட்டுள்ள மத்திய நீர்வள ஆணையம் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

Read More

Previous Post

நாட்டின் ஏற்றுமதித் துறையில் புதிய மைல்கல்!

Next Post

தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. காய் நகர்த்த துவங்கிய அமெரிக்கா.. இனி தான் திரில்லிங் ஆன நேரம்! | Gold Price Twist After Fed Decision – Dollar Rebound Caps Gains as Markets Eye September Rate Hike

Next Post
தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. காய் நகர்த்த துவங்கிய அமெரிக்கா.. இனி தான் திரில்லிங் ஆன நேரம்! | Gold Price Twist After Fed Decision – Dollar Rebound Caps Gains as Markets Eye September Rate Hike

தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. காய் நகர்த்த துவங்கிய அமெரிக்கா.. இனி தான் திரில்லிங் ஆன நேரம்! | Gold Price Twist After Fed Decision – Dollar Rebound Caps Gains as Markets Eye September Rate Hike

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin