
யாழ்தேவி ரயிலுடன் மாடொன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. வவுனியாவிலேயே இவ்வனர்த்தம் புதன்கிழமை (29) பகல் இடம்பெற்றுள்ளது. இடம்பெற்றுள்ளது.
இதனால், ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா ரயில்வே கட்டுப்பாட்டறை, மேலதிக தகவல்களை திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

