• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பொலிஸ் அதிகாரி சுட்டு மாய்த்துக்கொண்டார்

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பொலிஸ் அதிகாரி சுட்டு மாய்த்துக்கொண்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் தாக்குதல் பிரிவைச் சேர்ந்த காவல்துறைக் காவலர் ஒருவர் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாகப் பாணந்துறை தெற்குத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பேராதனை, முருதலாவப் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 28 வயதுடைய உடுகும்புரே கெதர மிலான் தில்ஹார என்ற காவல்துறைக்காவலரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


அவர் கடமைக்காகப் பெற்றுக் கொண்ட டி-56 ரகத் துப்பாக்கியால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவரது மார்புப் பகுதியில் நான்கு தோட்டாக்கள் வரை துளைத்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.


அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளிருக்கலாம் எனத் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.


உயிரிழந்த காவல்துறைக்காவலரும் மற்றுமொரு காவல்துறைக்காவலரும் வலான ஊழல் ஒழிப்புத் தாக்குதல் பிரிவின் பிரதான நுழைவாயில் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர் அதிகாலை 4:00 மணியளவில் காவல் குடிலுக்கு முன்பாக உள்ள மதிலுக்கு அருகில் வைத்து இந்தச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.



Read More

Previous Post

திருமணம் செய்ய மறுத்த காதலன், காதலியை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம் … | Makkal Osai

Next Post

இந்தியர்களை போல எதிரிகள்தான்.. POK-வில் 32 பேர் கொல்லப்பட்டது பற்றி பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு | “They are enemies, just like Indians” – Pakistan Minister controversial remarks following incident where 32 died

Next Post
இந்தியர்களை போல எதிரிகள்தான்.. POK-வில் 32 பேர் கொல்லப்பட்டது பற்றி பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு | “They are enemies, just like Indians” – Pakistan Minister controversial remarks following incident where 32 died

இந்தியர்களை போல எதிரிகள்தான்.. POK-வில் 32 பேர் கொல்லப்பட்டது பற்றி பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு | "They are enemies, just like Indians" - Pakistan Minister controversial remarks following incident where 32 died

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin