• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

GST வரியை மீண்டும் அறிமுகப்படுத்தவும், எரிபொருள் மானியங்களை விலக்கிக் கொள்ளவும் OECD பரிந்துரை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
GST வரியை மீண்டும் அறிமுகப்படுத்தவும், எரிபொருள் மானியங்களை விலக்கிக் கொள்ளவும் OECD பரிந்துரை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியா, உயர் வருமான நாடுகளின் நிலையை எட்டும்போது தனது நிதி நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)யை மீண்டும் அறிமுகப்படுத்துவதுடன், எரிபொருள் மானியங்களை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என பொருளாதாரக் கூட்டுறவு, வளர்ச்சி அமைப்பு (OECD) வலியுறுத்தியுள்ளது.

கோலாலம்பூரில் வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் வரி அடிப்படையை விரிவுபடுத்துவதும், மானியங்களை இலக்கிட்டு வழங்குவதும் அவசியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு, கல்வி, முதியோர் நலனுக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வரி வருவாயை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள OECD, இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP) 4.9 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.



Read More

Previous Post

தட்கல் டிக்கெட் முன்பதிவில் மேஜர் மாற்றம்: பயணிகளே ஆகஸ்ட் 1 முதல் புதிய முறை அமல்..!! | Tatkal Booking Changes From August 1: Indian Railways’ New Token System Explained, Timings, Limits and Passenger Benefits

Next Post

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – Sri Lanka Tamil News

Next Post
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – Sri Lanka Tamil News

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin