• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Rooftop Solar | வீட்டிற்கு இலவச மின்சாரம்.. மத்திய அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. சோலார் நிறுவ பிணையம் இல்லா வங்கி கடன்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Rooftop Solar | வீட்டிற்கு இலவச மின்சாரம்.. மத்திய அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. சோலார் நிறுவ பிணையம் இல்லா வங்கி கடன்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


'பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா' (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ், ஆண்டு வாரியான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவின விவரங்களை தற்போது பார்ப்போம். 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.6,250 கோடியாக இருந்த நிலையில், செலவினம் ரூ.7,822.92 கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.20,000 கோடியாக இருந்த நிலையில், செலவினம் ரூ.16,166.23 கோடியாக இருந்தது. 2026-27 நிதியாண்டிற்கு ரூ.22,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 22.7.2026 நிலவரப்படி ரூ.10,392.48 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூரை மீது சூரிய மின்சக்தி அமைப்புகளை (rooftop solar systems) நிறுவுவதை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, 22.7.2026 நிலவரப்படி மொத்தம் 39,72,447 அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 48,02,717 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவிய நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் கணிசமாகக் குறைந்துள்ளது. தாங்கள் பயன்படுத்தும் மின்சார அளவைப் பொறுத்து, 18.93 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சில மாதங்களில் 'பூஜ்ஜிய மின்சாரக் கட்டணத்தை' (zero electricity bills) பெற்றதாகத் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 2024 முதல், 'பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா' திட்டத்தின் கீழ் 48 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 18.71 லட்சம் கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 6.7 ஜிகாவாட் (GW) சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறக் குடும்பங்கள் உட்பட மொத்தம் 22.71 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. (AI படம்)'பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா' (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ், ஆண்டு வாரியான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவின விவரங்களை தற்போது பார்ப்போம். 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.6,250 கோடியாக இருந்த நிலையில், செலவினம் ரூ.7,822.92 கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.20,000 கோடியாக இருந்த நிலையில், செலவினம் ரூ.16,166.23 கோடியாக இருந்தது. 2026-27 நிதியாண்டிற்கு ரூ.22,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 22.7.2026 நிலவரப்படி ரூ.10,392.48 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூரை மீது சூரிய மின்சக்தி அமைப்புகளை (rooftop solar systems) நிறுவுவதை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, 22.7.2026 நிலவரப்படி மொத்தம் 39,72,447 அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 48,02,717 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவிய நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் கணிசமாகக் குறைந்துள்ளது. தாங்கள் பயன்படுத்தும் மின்சார அளவைப் பொறுத்து, 18.93 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சில மாதங்களில் 'பூஜ்ஜிய மின்சாரக் கட்டணத்தை' (zero electricity bills) பெற்றதாகத் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 2024 முதல், 'பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா' திட்டத்தின் கீழ் 48 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 18.71 லட்சம் கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 6.7 ஜிகாவாட் (GW) சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறக் குடும்பங்கள் உட்பட மொத்தம் 22.71 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. (AI படம்)

‘பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ், ஆண்டு வாரியான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவின விவரங்களை தற்போது பார்ப்போம். 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.6,250 கோடியாக இருந்த நிலையில், செலவினம் ரூ.7,822.92 கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.20,000 கோடியாக இருந்த நிலையில், செலவினம் ரூ.16,166.23 கோடியாக இருந்தது. 2026-27 நிதியாண்டிற்கு ரூ.22,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 22.7.2026 நிலவரப்படி ரூ.10,392.48 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூரை மீது சூரிய மின்சக்தி அமைப்புகளை (rooftop solar systems) நிறுவுவதை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, 22.7.2026 நிலவரப்படி மொத்தம் 39,72,447 அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் 48,02,717 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவிய நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் கணிசமாகக் குறைந்துள்ளது. தாங்கள் பயன்படுத்தும் மின்சார அளவைப் பொறுத்து, 18.93 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சில மாதங்களில் ‘பூஜ்ஜிய மின்சாரக் கட்டணத்தை’ (zero electricity bills) பெற்றதாகத் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 2024 முதல், ‘பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ திட்டத்தின் கீழ் 48 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 18.71 லட்சம் கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 6.7 ஜிகாவாட் (GW) சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறக் குடும்பங்கள் உட்பட மொத்தம் 22.71 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. (AI படம்)

Read More

Previous Post

நீட் வினாத்தாள் கசிவு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ | India News (இந்தியா செய்திகள்)

Next Post

MyIMMs ஹேக் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரில் 6 பேர் குடிநுழைவுஅதிகாரிகள் – ஒருவர் போலீஸ் அதிகாரி | Makkal Osai

Next Post
MyIMMs ஹேக் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரில் 6 பேர் குடிநுழைவுஅதிகாரிகள் – ஒருவர் போலீஸ் அதிகாரி | Makkal Osai

MyIMMs ஹேக் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரில் 6 பேர் குடிநுழைவுஅதிகாரிகள் - ஒருவர் போலீஸ் அதிகாரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin