• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை: பதுளை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை: பதுளை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை: பதுளை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து, பதுளை மேல் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு, பண்டாரவளை நகரில் உள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில் சென்ற பொலிஸ் ஜீப் ஒன்று, சமிந்த விஜேசிறியின் வாகனத்தை முந்திச் சென்றது. இது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, அங்கு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அவர்களைத் தடுத்து வைத்தமை மற்றும் உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த வழக்கு, பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

கோலாலம்பூர் மாநகராட்சி பி.பி.ஆர் வீட்டுத் திட்டத்திற்கு இன்னும் 3,000 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல் – Malaysiakini

Next Post

International Tiger Day: உலகில் உள்ள 70% புலிகள் இந்தியாவில் தான் இருக்கா?! ‘ப்ராஜெக்ட் டைகர்’ சாதித்தது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
International Tiger Day: உலகில் உள்ள 70% புலிகள் இந்தியாவில் தான் இருக்கா?! ‘ப்ராஜெக்ட் டைகர்’ சாதித்தது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

International Tiger Day: உலகில் உள்ள 70% புலிகள் இந்தியாவில் தான் இருக்கா?! 'ப்ராஜெக்ட் டைகர்' சாதித்தது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin