• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் நேற்று திங்கள் கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


நாசாவின் தீ கண்காணிப்புத் தரவுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களும் அப்கேக் வளாகத்திலிருந்து அடர்ந்த புகை மேகங்கள் எழும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை கையாளும் இந்த ஆலை, சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.


ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஆயுதமேந்திய குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சவூதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தலைநகர் ரியாத் உட்பட பல பகுதிகளை நோக்கிய வந்த பிற ட்ரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ள சவூதி அரசு, தன் மீதான தாக்குதலுக்குத் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்க அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உள்ளதாக எச்சரித்துள்ளது.


அதேவேளையில், ஏமனின் ஹவுதி அமைப்பும் சவூதியின் எண்ணெய் போக்குவரத்து வழிகளைக் குறிவைத்துத் புதிய தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.


ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சவூதி அரேபியா தனது கிழக்கு மாகாணங்களிலிருந்து செங்கடலில் உள்ள‘யான்பு துறைமுகத்திற்கு எண்ணெய் அனுப்பக் கிழக்கு-மேற்கு குழாய்களைப் பயன்படுத்தி வந்தது. இந்த வழித்தடத்தையே ஹவுதி அமைப்பினர் குறிவைத்துள்ளனர். சவூதி விமானப்படை யேமனிலுள்ள ஹவுதி இலக்குகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. (a)




Read More

Previous Post

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ரகளை: இந்தோனேசியர் கைது! | Makkal Osai

Next Post

ஜென் Z தலைமுறையை கவர்ந்த பிரதமர் மோடி.. மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் இணையும் ஃபாலோயர்ஸ்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஜென் Z தலைமுறையை கவர்ந்த பிரதமர் மோடி.. மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் இணையும் ஃபாலோயர்ஸ்.. | India News (இந்தியா செய்திகள்)

ஜென் Z தலைமுறையை கவர்ந்த பிரதமர் மோடி.. மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் இணையும் ஃபாலோயர்ஸ்.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin