• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நெகிரி செம்பிலான் PRN: காலை 9 மணி நிலவரப்படி 14.31% பேர் முன்கூட்டியே வாக்களித்தனர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
நெகிரி செம்பிலான் PRN: காலை 9 மணி நிலவரப்படி 14.31% பேர் முன்கூட்டியே வாக்களித்தனர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நெகிரி செம்பிலான் PRN தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்காளர்களில் மொத்தம் 14.31% பேர் இன்று காலை 9 மணி நிலவரப்படி தங்கள் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் (EC) அதிகாரப்பூர்வ முகநூல் வழியாகப் பகிரப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, வாக்களித்தவர்களில் 1,431 இராணுவ வீரர்கள், 925 காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவர்கள் அடங்குவர்.

பதிவு செய்யப்பட்ட 22,339 வாக்காளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, இன்று காலை 8 மணிக்கு மொத்தம் 38 வாக்கு மையங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. அனைத்து வாக்கு மையங்களும், அவற்றின் இருப்பிடம் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை படிப்படியாக மூடப்படும். 16ஆவது நெகிரி செம்பிலான் PRN தேர்தலில், 36 மாநில சட்டமன்ற இடங்களுக்கு 103 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Previous articleமிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தவர் இன்டர்போலால் தேடப்பட்டு வந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

ஆற்றில் டைவ் அடித்தால் பரிசு… பின்னணியில் வரலாற்று காரணம்… சுவாரஸ்ய தகவல்! | World News (உலக செய்திகள்)

Next Post

விஜய்க்கு ரைட் ஹேண்டாகும் ஜெயலலிதாவின் ‘நிழல்’ அதிகாரி! | Exclusive: Jayalalithaa’s Top Ex-Cop as Chief Advisor for Vijay’s TVK

Next Post
விஜய்க்கு ரைட் ஹேண்டாகும் ஜெயலலிதாவின் ‘நிழல்’ அதிகாரி! | Exclusive: Jayalalithaa’s Top Ex-Cop as Chief Advisor for Vijay’s TVK

விஜய்க்கு ரைட் ஹேண்டாகும் ஜெயலலிதாவின் 'நிழல்' அதிகாரி! | Exclusive: Jayalalithaa’s Top Ex-Cop as Chief Advisor for Vijay’s TVK

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin