• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்.. கல் குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. 2 பேர் கைது! | TVK Functionary Arrested for Allegedly Extorting Stone Quarry Near Srivaikuntam

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்.. கல் குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. 2 பேர் கைது! | TVK Functionary Arrested for Allegedly Extorting Stone Quarry Near Srivaikuntam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Published: Sunday, July 26, 2026, 19:12 [IST]

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரிக்கு சென்று பணம் கேட்டு தவெக நிர்வாகி பாலமுருகன், அரிவாளால் தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Functionary Arrested for Allegedly Extorting Stone Quarry Near Srivaikuntam

ஸ்ரீவைகுண்டம் மேற்கு தவெக ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருபவர் பாலமுருகன். இவரும் இவரது அண்ணன் முண்டன் என்ற முண்டசாமி ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு சென்று கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

பணம் கொடுக்காத ஆத்திரத்தில் கல்குவாரி அறையில் இருந்த கம்யூட்டர், டிவி, மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்களை பாலமுருகன் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்குவாரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், பாலமுருகன் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கல்குவாரி தரப்பில், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலமுருகன் மற்றும் முண்டசாமி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கல் குவாரியில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

English summary

Police have arrested a TVK functionary and his brother for allegedly threatening the management of a privately owned stone quarry near Srivaikuntam in Thoothukudi district, for money.

Read More

Previous Post

பிரான்ஸில் பெண்களை இலக்கு வைத்து கத்திக்குத்து! சிக்கிய சந்தேகநபர்

Next Post

உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன? | Chennai Gold Price Today: 22K at ₹13,370/g, Sovereign ₹1,06,960 — July Surge Explained

Next Post
உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன? | Chennai Gold Price Today: 22K at ₹13,370/g, Sovereign ₹1,06,960 — July Surge Explained

உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன? | Chennai Gold Price Today: 22K at ₹13,370/g, Sovereign ₹1,06,960 — July Surge Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin