• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன? | Chennai Gold Price Today: 22K at ₹13,370/g, Sovereign ₹1,06,960 — July Surge Explained

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன? | Chennai Gold Price Today: 22K at ₹13,370/g, Sovereign ₹1,06,960 — July Surge Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன?

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் நேற்று 13,300 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 70 ரூபாய் விலை உயர்ந்து 13,370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் விலை உயர்ந்து 1,06,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை மட்டுமல்ல மதுரை, கோவை, திருச்சி என பிரதான நகரங்களில் எல்லாம் ஆபரணத்தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.

உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலையை பொருத்தவரை ஜூலை மாதத்தில் ஏறுவதும் இறங்குவதும் ஆகவே காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 18ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக விலை உயர்ந்தது. கடந்த வாரத்தில் ஒரு நாள் மட்டும் விலை சரிந்தது. ஆனால் சனிக்கிழமை மீண்டும் விலை கூடியது. அதாவது தொடர்ந்து 2 வர்த்தக நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாயும் சவரனுக்கு 1120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,586 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 10 கிராம் 1,45,860 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,185 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை அதன் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,44,217 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 2.24 லட்சமாக உள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை காலை 4,100 டாலராக இருந்து தற்போது 4,090 டாலராக வர்த்தகமாகிறது.

ஈரான் போர் போக்கு, கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க மத்திய வங்கி அறிவிப்புகள் இவை தான் தங்கம், வெள்ளியின் விலையை நிர்ணயம் செய்பவையாக இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அறிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதனால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு பெரிய அளவில் விலை ஏற்றம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Chennai Gold Price Today: 22K at ₹13,370/g, Sovereign ₹1,06,960 — July Surge Explained

உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன?- Gold prices rose across Tamil Nadu on Monday, with Chennai jewellery rates climbing: 22K at ₹13,370 per gram (up ₹70), and one sovereign (8g) at ₹1,06,960 (up ₹560). Month-to-date volatility saw consecutive increases since July 18, totaling ₹140 per gram and ₹1,120 per sovereign over two trading days.

Story first published: Monday, July 27, 2026, 10:23 [IST]

Other articles published on Jul 27, 2026

Read More

Previous Post

தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்.. கல் குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. 2 பேர் கைது! | TVK Functionary Arrested for Allegedly Extorting Stone Quarry Near Srivaikuntam

Next Post

மலேசியாவில் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் தொழிலாளி, முதல்வர் விஜயிடம் கண்ணீருடன் உதவி கோரினார். – Malaysiakini

Next Post

மலேசியாவில் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் தொழிலாளி, முதல்வர் விஜயிடம் கண்ணீருடன் உதவி கோரினார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin