• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs ZIM : ஸ்ரேயாஸின் கேப்டன்சியைப் பாராட்டிய லக்ஷ்மண்.. டிரஸ்ஸிங் ரூமில் நெகிழ்ச்சியான தருணம்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs ZIM : ஸ்ரேயாஸின் கேப்டன்சியைப் பாராட்டிய லக்ஷ்மண்.. டிரஸ்ஸிங் ரூமில் நெகிழ்ச்சியான தருணம்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 27, 2026 9:02 PM IST

ஜிம்பாப்வே தொடரில் ஸ்ரேயாஸ் காட்டிய பாசிடிவான எண்ணமும், இளம் வீரர்களை ஊக்குவித்த விதமும் பாராட்டுக்குரியது – லக்ஷ்மண்

விவிஎஸ் லக்ஷ்மண் - ஸ்ரேயாஸ் ஐயர்
விவிஎஸ் லக்ஷ்மண் – ஸ்ரேயாஸ் ஐயர்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி முழுமையாகக் தொடரை வென்றதைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்ஷ்மணும் ஒருவரையொருவர் பாராட்டி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு முதன்மைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் ஓய்வு எடுத்த நிலையில், வி.வி.எஸ். லக்ஷ்மண் இடைக்காலப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.

சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத புதிய இளம் இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயர் திறம்பட வழிநடத்தினார். மூன்றாவது போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

போட்டிக்குப் பிறகு பிசிசிஐ வெளியிட்ட டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் பேசிய லக்ஷ்மண், “கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்து தொடர் சவாலாக அமைந்த போதிலும், ஜிம்பாப்வே தொடரில் அவர் காட்டிய பாசிடிவான எண்ணமும், இளம் வீரர்களை ஊக்குவித்த விதமும் பாராட்டுக்குரியது” எனப் புகழ்ந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “கேட்சுகளைத் தவறவிட்டதைத் தவிர, இந்தத் தொடர் முழுவதும் அணி வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் உழைப்பு மிகச்சிறப்பாக இருந்தது. எங்களை தினமும் ஊக்கப்படுத்தி, சரியான வழிகாட்டுதலை வழங்கிய லக்ஷ்மண் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்” என்று கூறினார்.

Read More

Previous Post

ரூ.4,200 கோடி செலவு.. ஆனால் 12 நாட்களில் விரிசல்.. சாதாரண மழைக்கே சேதமடைந்த எக்ஸ்பிரஸ்வே! | Rs 4,200 Crore Lucknow-Kanpur Greenfield Expressway Develops Cracks Just 12 Days After Opening

Next Post

Property Rights | பெற்றோர் தங்கள் சொத்தை ஒரு பிள்ளைக்கு மட்டும் வழங்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Property Rights | பெற்றோர் தங்கள் சொத்தை ஒரு பிள்ளைக்கு மட்டும் வழங்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Property Rights | பெற்றோர் தங்கள் சொத்தை ஒரு பிள்ளைக்கு மட்டும் வழங்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin