• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அஜித்தின் டயலாக்கை மேடையில் சொல்லிய தனுஷ்.. விண்ணைப் பிளந்த சத்தம்

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவள்ளூர், அஜித்தின் டயலாக்கை தனுஷ் மேடையில் சொன்னதும் ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர்.

தேசிய விருது

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், ‘ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.

அஜித்தின் வசனத்தை மேற்கோள் காட்டிய தனுஷ்

மேலும் பேசிய தனுஷ், நடிகர் அஜித்தின் பிரபலமான வசனத்தை மேற்கோள் காட்டி, “நம்ம தல அஜித் சொன்ன மாதிரிதான்… ‘நீயா தோத்துட்டேன்னு ஒத்துக்கிற வரைக்கும், உன்னை யாராலயும் தோக்கடிக்க முடியாது’” என்று கூறியதும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர்.

The post அஜித்தின் டயலாக்கை மேடையில் சொல்லிய தனுஷ்.. விண்ணைப் பிளந்த சத்தம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

2,200 மீ. உயரத்தில் நடந்த இசைத்திருவிழா… கவனம் ஈர்த்த அல்போர்ன் கருவி! | International Alphorn Festival | World News (உலக செய்திகள்)

Next Post

10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்.. தேர்வு முறைகேடுகளை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்.. தேர்வு முறைகேடுகளை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் | India News (இந்தியா செய்திகள்)

10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்.. தேர்வு முறைகேடுகளை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin