• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்… அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்… அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி, உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி கனடாவில் உள்ள ஒன்டாரியாவில் நடைபெற்றது. இதில் உலகதர வரிசையில் 20- வது இடத்தில் உள்ளவரும், இந்த போட்டியின் முதல் நிலையில் உள்ளவருமான இந்திய வீராங்கனை அனகத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற கணக்கில் எகிப்தைச் சேர்ந்த ருகையா சலீமை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் படைத்தார். இந்த நிலையில், அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்து

தங்கப்பதக்கம் வென்று, உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ள அனகத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவரது இந்த மகத்தான சாதனை, இந்திய இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் என்பதில் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபினாங்கில் ஐந்து வயது சிறுவன் கொலை வழக்கில் இரண்டு வெளிநாட்டினர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்
tamiltamil



Read More

Previous Post

சச்சின் சாதனை க்ளோஸ்.. 15 வயதில் தொடர் நாயகன் விருது.. சாதனைக்கு மேல் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi becomes the youngest Indian cricketer to get the POTM Award

Next Post

தீர்ந்து வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

Next Post
தீர்ந்து வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

தீர்ந்து வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin