• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்களது பயணப் பொதிகளுக்குள் 64 புறாக்களை மறைத்து எடுத்து வந்த வென்னப்புவவைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு, இலங்கை சுங்க அதிகாரிகள் மொத்தம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

38 மற்றும் 42 வயதுடைய வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், நேற்று சனிக்கிழமை (25) எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK652 என்ற விமானம் மூலம் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் (Green Channel) வழியாக வெளியேற முயன்ற இவர்களை, இரவு 7.15 மணியளவில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.

அவர்களின் 08 பெட்டிகளைச் சோதனையிட்டபோது, 12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட புறாக்களின் மொத்த மதிப்பு சுமார் 34,31,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, ஒரு சகோதரருக்கு 4 லட்சம் ரூபாயும், மற்றவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

உயிருடன் மீட்கப்பட்ட எஞ்சிய புறாக்களை மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்ப சுங்கத் துறை உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

தொடரை வென்று விட்டோம்.. இனி புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.. ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தல்..  | கிரிக்கெட் செய்திகள்

Next Post

நெகிரி செம்பிலானில் தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து 14 விசாரணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன | Makkal Osai

Next Post
நெகிரி செம்பிலானில் தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து 14 விசாரணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன | Makkal Osai

நெகிரி செம்பிலானில் தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து 14 விசாரணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin