• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 25, 2026 8:34 PM IST

இதனையடுத்து , நாட்டின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

News18
News18

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து , நாட்டின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த, செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்களில் ஒருவர் பிரகலாத் ஜோஷி. 2004-ஆம் ஆண்டு தொடங்கி 2024 வரை, தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்து, அங்கு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியவர்.

நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதிலும், எதிர்க்கட்சிகளை லாவகமாகச் சமாளிப்பதிலும் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகிய பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது அவரிடமே கல்வித்துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் காயம்

Next Post

விராட் கோலியின் சாதனையை காலி செய்த இஷான் கிஷன்! ஒரே ஆண்டில் 783 ரன்கள் குவித்து சாதனை

Next Post
விராட் கோலியின் சாதனையை காலி செய்த இஷான் கிஷன்! ஒரே ஆண்டில் 783 ரன்கள் குவித்து சாதனை

விராட் கோலியின் சாதனையை காலி செய்த இஷான் கிஷன்! ஒரே ஆண்டில் 783 ரன்கள் குவித்து சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin