• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வீக்னஸை கண்டுபிடிச்சிட்டாங்க.. பவுன்சரில் மீண்டும் மீண்டும் அவுட்டாகும் வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi pull shot and bouncer weakness found by the Zimbabwe team

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வீக்னஸை கண்டுபிடிச்சிட்டாங்க.. பவுன்சரில் மீண்டும் மீண்டும் அவுட்டாகும் வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi pull shot and bouncer weakness found by the Zimbabwe team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Saturday, July 25, 2026, 17:35 [IST]

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். மீண்டும் ஒரு பவுன்சர் பந்தை அட்டாக் செய்து வைபவ் சூர்யவன்ஷி அவுட்டாகி இருப்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

Vaibhav Sooryavanshi

இதில் அபிஷேக் சர்மா 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை விளாசி தள்ளினார். பவுண்டரியும், சிக்சருமாய் பறந்து கொண்டே இருந்தது. திடீரென கூடுதல் வேகத்தில் வீசப்பட்ட பவுன்சர் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்று, வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தப் போட்டியில் 20 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். இங்கிலாந்து டி20 தொடரில் 3 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்த போதும், வைபவ் சூர்யவன்ஷியின் அதனை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இதனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூடுதலாக தடுமாறுவதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் எதிரணிகள் வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸையும், அவரின் முதிர்ச்சியின்மையை பயன்படுத்தி விக்கெட்டை கைப்பற்றுவது வாடிக்கையாகி வருகிறது. அவரை 2 பவுண்டரிகள் அடிக்கவிட்டு, அவர் ரெடியாக நிற்கும் நேரத்தில் கூடுதல் வேகத்தில் ஒரு பவுன்சர் பந்தை வீசுகின்றனர். அதனை சிக்ஸ் அடிக்க முயன்று வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை விட்டுவிடுகிறார்.

இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் போட்டுக் கொடுத்த பாதையை அப்படியே ஜிம்பாப்வே அணியும் பின்பற்றி வருகிறது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி கன்சிஸ்டன்சியுடன் ரன்கள் சேர்க்க, கொஞ்சம் நிதானமாகவும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அட்வைஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

English summary

Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi pull shot and bouncer weakness found by the Zimbabwe team

Read More

Previous Post

நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி

Next Post

டிராஃபிக்கை வைத்து செம பிஸ்னஸ் ஐடியா..!! ஹர்ஷ் கோயங்காவின் பாராட்டை பெற்ற மும்பை ஸ்டார்ட் அப்..!! | Harsh Goenka Praises Pizza Delivery Boy Who Turned Mumbai Traffic Into a Business Success Story

Next Post
டிராஃபிக்கை வைத்து செம பிஸ்னஸ் ஐடியா..!! ஹர்ஷ் கோயங்காவின் பாராட்டை பெற்ற மும்பை ஸ்டார்ட் அப்..!! | Harsh Goenka Praises Pizza Delivery Boy Who Turned Mumbai Traffic Into a Business Success Story

டிராஃபிக்கை வைத்து செம பிஸ்னஸ் ஐடியா..!! ஹர்ஷ் கோயங்காவின் பாராட்டை பெற்ற மும்பை ஸ்டார்ட் அப்..!! | Harsh Goenka Praises Pizza Delivery Boy Who Turned Mumbai Traffic Into a Business Success Story

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin