• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச் சூழல், எதிர்பாராத விதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், ஈரான் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுக்கள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், வணிகங்கள் அல்லது அமெரிக்கக் குடிமக்கள் இருக்கும் இடங்களைத் தாக்கும் அபாயத்தில் உள்ளன என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமான ரத்துகள்



மேலும், தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான ரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை | A Warning To Americans Around The World



இதேவேளை, மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

‘மலாய்-முஸ்லிம் ஒற்றுமை’ என்ற பிரசாரம், மலாய் சமூகத்தினரின் ஆதரவை திரட்டுவதற்கான PH கூட்டணியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது – பஹ்மி – Malaysiakini

Next Post

யாரையும் பிடித்து சிறை வைக்கலாம்? CJP போராட்டத்துக்கு மத்தியில் டெல்லி போலீசுக்கு சிறப்பு அதிகாரம்? | Delhi Police Commissioner gets NSA detention powers for three months amid CJP protest against neet

Next Post
யாரையும் பிடித்து சிறை வைக்கலாம்? CJP போராட்டத்துக்கு மத்தியில் டெல்லி போலீசுக்கு சிறப்பு அதிகாரம்? | Delhi Police Commissioner gets NSA detention powers for three months amid CJP protest against neet

யாரையும் பிடித்து சிறை வைக்கலாம்? CJP போராட்டத்துக்கு மத்தியில் டெல்லி போலீசுக்கு சிறப்பு அதிகாரம்? | Delhi Police Commissioner gets NSA detention powers for three months amid CJP protest against neet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin