Pickaxe அணு மையத்தின் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது ஈரானின் தேசிய இறையாண்மையின் மீதான நேரடிப் போராகக் கருதப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் வலிமைவாய்ந்த Pickaxe அணு மையம் குறித்து decode பகுதியில் விரிவாக பார்க்கலாம்….
Read More
