• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாய் மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், சமூகத்திற்காக உங்களது சொத்துக்களை வழங்குவீர்களா?- பிரதமர் சவால்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in மலேசியா
Reading Time: 13 mins read
0
மலாய் மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், சமூகத்திற்காக உங்களது சொத்துக்களை வழங்குவீர்களா?- பிரதமர் சவால்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலாய் மக்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களின் சொத்துகளைப் பகிரங்கமாக அறிவித்து, அதில் பாதியை மலாய் சமூகத்திற்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் எனத் தாம் விட்ட சவாலுக்கு இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.

செனாவாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சாமானிய மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் வேளையில், தங்களைச் சமூகக் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் சிலர் பில்லியன் கணக்கில் சட்டவிரோதமாகச் செல்வத்தைச் சேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

மறைந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரின் சொத்து மதிப்புகளைக் குறிப்பிட்ட அவர், தாம் வீண் பழி சுமத்தவில்லை என்றும், தேவைப்பட்டால் இதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார் என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஊழல் மற்றும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Previous articleVVIP பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் புகார்: செவித்திறன் குறைபாடுள்ள இ-ஹெய்லிங் ஓட்டுநர் சிவில் வழக்கு பதிவு!
Next articleபத்து காஜா சுரங்கக் குட்டையில் பாய்ந்த கார்: எவரும் பாதிக்கப்படவில்லை – தீயணைப்புத் துறை தகவல்!
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த 3 முக்கிய எச்சரிக்கைகள் – என்ன அது?|”No Oil for Anyone”: Iran’s Strong Warning to the US

Next Post

சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

Next Post
சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin